திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை காவலர் விடுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் வருகின்ற 23.07.2017 அன்று நடைபெற இருக்கும் ஆடி விழாவையொட்டி. ராஸச பலூன் இன்று (14.07.2017) காலை பறக்க விட்டனர். இதில் காவல்துறை மற்றும் ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயில் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
-மு.ராம்ராஜ்.