திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!

IMG_2560FB_IMG_1500049768354

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.