இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ஜூலை 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திரமோதி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com