இலங்கை கடற்படைக்கு உளவுத்துறை அளித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (ஜூலை 18) நீர்கொழும்பில் படுவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்ட விரோத மருந்துகள் (போதைப் பொருள்) கடத்தி வந்த 2 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதேபோல், கொழும்பில் மாட்டுக்ளியில் அளுத் மாவத்த பிரதேசத்தில் சட்ட விரோத சிகரெட் கடத்தி வந்த நபர், சட்ட விரோத வர்த்தகம் செய்ய தயாராக இருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-என்.வசந்த ராகவன்.