குடிநீர் தொட்டி இங்கே! குடி நீர் எங்கே?- செய்யார் வட்டம், கொருக்கை ஊராட்சி மக்களின் புலம்பல்.

DSCN1074

DSCN1073

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், கொருக்கை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியில், குடிநீர் தொட்டிகள் இருந்தும் பயன்படாத நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். கொருக்கை ஊராட்சி நிர்வாகம் இதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா?

                                 -ச.ரஜினிகாந்த்.