இலங்கை மீன்வளத் திணைக்களத்தின் சட்டப்படி அரிய கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சுறா மீன்கள் இருப்பதால் அதை பிடிப்பது, விற்பது, உண்பது சட்ட விரோத செயலாகக் கருதப்படிகிறது.
இந்நிலையில், 70 கிலோ சுறா மீன்களை ஆட்டோவில் கொண்டு சென்ற 7 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.