இந்திய குடியரசு தலைவர் பதவியேற்பு விழா நாளை (25.07.2017) நடைபெற இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அரசியலமைப்பு பெஞ்ச் வழக்கு விசாரணை நாளை (25.07.2017) நடைபெறாது. அப்பணிகள் அனைத்தும் 26.07.2017 அன்று நடைபெறும் என, உச்ச நீதிமன்ற பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com