கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!

kanja

இலங்கை வல்வெட்டித்துறை கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21.95 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக ஒருவர் கைது செய்பட்டுள்ளார். இது கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.