மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பாக பயனாளிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு சிறப்பு முகாம்!

20170731_141812

திருவண்ணாமலை மாவட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பாக, பயனாளிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், நேத்தபாக்கம் ஊராட்சியில் உள்ள பஜனை கோயில் வளாகத்தில் இன்று (31.07.2017) மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மல்லிகா மற்றும் பி.எல்.ஓ. இலக்கியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

                             –மு ராமராஜ்.

.ரஜினிகாந்த்.