சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், இன்று (03.08.2017) காலை 10.00 மணிக்கு, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகம், கிண்டியிலுள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கும், அவரது திருவுருவப் படத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
-ஆர்.மார்ஷல்.