ரஷ்யா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையொப்பமிட்டார். 

President Donald J. Trump SignsStatement by President Donald J. Trump ... Signing of H.R. 3364 _ whitehouse.gov1President Donald J. Trump Signs H.R. 3364 into Law _ whitehouse.gov1ரஷ்யா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையொப்பமிட்டார்இதன் மூலம் அந்த மசோத சட்ட வடிவம் பெற்றுள்ளதை வெள்ளை மாளிகை ஆலோசகர் கெல்லியன் கோன்வேஉறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில்ஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்குவாரா? மாட்டாரா? என விவாதம் எழுந்த நிலையில் தற்போது அந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்இதன்படி, ரஷ்யாவில் அமெரிக்க நிறுவனங்கள் செய்யும் முதலீட்டுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ்.

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ்.

இதுகுறித்து பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ’ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் பலவீனமானவராக இருக்கிறார். அவரை அமெரிக்க நாடாளுமன்றம் அவமதிக்கிறது என தெரிவித்தார்

-எஸ்.சதிஸ் சர்மா.