காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த கார் மீது கல்வீசி தாக்குதல்!- குஜராத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனம்.

rahul - Gujarat rahul - Gujarat1 rahul - Gujarat2 rahul - Gujarat3

rahul - Gujarat4 rahul - Gujarat5 rahul - Gujarat6

rahul - Gujarat-a rahul - Gujarat-drahul - Gujarat-b rahul - Gujarat-crahul - Gujarat-e

குஜராத்தில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். அப்போது தனீரா பகுதியில், அவருக்கு எதிராக பா.ஜ.க-வினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து பன்ஸ்கந்தா பகுதியில் ராகுல் வந்த போது, அவரது கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கார் பலத்த சேதமடைந்தது. ராகுலுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.