பாறை குட்டையில் விழுந்து இரண்டு பெண்கள் பலி! -ஆரணியில் நடந்த துயரம்.

DSCN1005DSCN1002 DSCN1003

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், பையூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சரண்யா (வயது17) மற்றும் தர்ஷிணி(வயது12) ஆகிய இருவரும் பையூர்  எம்.ஜி.ஆர் நகரில் பச்சையம்மாள் திருமண மண்டபம் எதிரில் உள்ள பாறை குட்டையில்  விழுந்து பலியானர்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் இரண்டு பெண்களின் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன் மற்றும் ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

                         –மு ராமராஜ்.

ரஜினிகாந்த்.