மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயிலில் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி சாமி தரிசனம்!
விழுப்புரம் அருகே கண்டமானடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் மேல்மருவத்தூர்ஆதிபராசக்திதிருக்கோயிலில்,தமிழகமுதலமைச்சர்கே.பழனிச்சாமிசாமிதரிசனம்செய்தார்.