டெல்லியில் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு!
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று (10.08.2017) டெல்லி வந்தார். இங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.