சென்னை கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா இன்று நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், இந்து ராம், தினமலர் ரமேஷ், விகடன் சீனிவாசன், தினமணி வைத்தியநாதன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால், சன்குழும தலைவர் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், முரசொலி முன்னாள் பொறுப்பாசிரியர் சொர்ணம் மற்றும் ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் இவ்விழாவில் பார்வையாளராக கலந்துக்கொண்டார்.
-எஸ்.திவ்யா.