டெல்லியில் நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு பதவியேற்பு விழாவிற்கு சென்ற தமிழக முதல்வர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.