சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 9 மீனவர்கள் கைது!

fishersfishers1fishers2 fishers3

இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 09 இலங்கை (உள்ளூர்) மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (15 ஆகஸ்ட் 2017) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் ஏனைய சட்ட விரோத மீன் பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண கடற்தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.