திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், காமக்கூர்பாளையம் கிராமத்தில், மழையின் காரணமாக மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி காற்றில் அறுந்து விழுந்ததில், தன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்த மகேஸ்வரி (வயது-52) என்பவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
–மு.ராமராஜ்.