மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை! போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம் அரசுடமையாக்கப்படும்: தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு.