ஏற்காட்டில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த தந்தை மற்றும் மகன் கைது!

????????????????????????????????????????????????????????????????????????????????????????

???????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நடராஜ்(பொறுப்பு) தலைமையிலான காவல் துறையினர் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று சோதனையில் ஈடுப்பட்டனர்.

இந்த சோதனையில் மாவூத்து கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் பெருமாள் மற்றும் அவரது மகன் நாகராஜ் ஆகியோர் தங்கள் வீட்டு ஆட்டுப் பட்டியில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாகிகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

-நவீன் குமார்.