காஞ்சிபுரத்தில் விநாயகருக்கு 7 இலட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

21077463

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெருவில் உள்ள ஏலேலோ சிங்கர் விநாயகருக்கு 7 இலட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

                             -மு.ராமராஜ்.