இலங்கையின் பிரிட்டிஷ் உயர் ஆணையர் ஜேம்ஸ் டாரீஸ், இலங்கை வட பிராந்திய கடற்படை தளபதி ரையர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கையை இன்று (30 ஆகஸ்ட் 2017) சந்தித்து பேசினார்.
தலமன்னாரில் உள்ள கடற்படைத் தளத்தையும், கலங்கரை விளக்கத்தையும் மற்றும் பழைய இரயில் பாதைகளையும் அவர் பார்வையிட்டார்.
-என்.வசந்த ராகவன்.