திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமிக்கு, தமிழக பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து!

IMG_20170901_141329_1

புதிதாக பொறுப்பேற்றிற்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் .சு.கந்தசாமிக்கு, தமிழக பத்திரிகையாளர் சங்கம் சார்பாக மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் தமிழக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் .பரசுராமன், துணை தலைவர் இரா.அன்பின் ராஜேஷ்குமார் மற்றும் பத்திரிகையாளர்கள் .ரஜினிகாந்த்மு.ராமராஜ், .ராமமூர்த்தி.பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

                       –எஸ்.திவ்யா.