இலங்கை கடற்பரப்பில் அம்மோனியம் உப்பு கடத்தலில் ஈடுபட்ட 3 இந்தியர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,125 கிலோ அம்மோனியம் உப்பை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.