சேதமடைந்த பாலத்தை சீரமைத்த இலங்கை கடற்படையினர்!

slnsln1sln2 sln3 sln4 sln5 sln6 sln7 sln8 sln9 sln10 sln11

இரண்டு நாட்கள் நிலவிய சூறாவளி மற்றும் இயற்கை சீற்றத்தால், இலங்கை ரத்னபுரவில் உள்ள பாலம் பலத்த சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். 

இதை அறிந்த இலங்கை கடற்படை தலைமையகம், இலங்கை கடற்படையினரை சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் புனரமைப்பு பணிக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பாளர்களின் உதவியுடன், கடற்படையின் அவசரநிலைப் பொறுப்புக் குழு சேதமடைந்த பாலத்தை இன்று (11.09.2017) சீரமைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.