மகளிர் கைப்பந்து (Volleyball) போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவிகள் சாதனை!

volleyball 11.9.17

மகளிருக்கான கைப்பந்து (Volleyball) விளையாட்டுப் போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முன்னிலையில், செப்டம்பர் 7-ஆம் தேதி நடைப்பெற்றது. அப்போட்டியில் வேலம்மாள் பள்ளியைச் சார்ந்த கைப்பந்து மகளிர் குழுவினர் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினர். 

-மு.ராமராஜ்.