இலங்கை பொத்துவில் காவல்துறை, இலங்கை கடற்படைக்கு அளித்த தகவலின் படி, 24 வயதான ஒரு பிரிட்டிஷ் நாட்டு குடிமகன் பால் மெக்லீன் என்பவரை, எலிஃபான்ட் ராக் என்ற இடத்தில் தண்ணீருக்குள் இருந்து பிணமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல் பனாமா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விசாரணை நடைப்பெற்றுவருகிறது.
-என்.வசந்த ராகவன்.