மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், தமிழக ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் ஆலோசனை!

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

தற்போதைய தமிழக ஆட்சி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழ்நாடு (பொறுப்பு) ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், இன்று (19 செப்டம்பர் 2017) காலை புதுடெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com