Home|News|வாணியம்பாடியில் 65 கேன் எரிச்சாரயம் பறிமுதல்! வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியில், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 65 கேன் எரிச்சாரயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தப்பி ஓடிய இரண்டு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். –மு.ராமராஜ்.