ராஜஸ்தான் மாநிலம், போக்ரான் ஃபீல்ட் ஃபயரிங் இராணுவ தளத்தை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 செப்டம்பர் 2017 அன்று பார்வையிட்டார். அப்போது அங்கு இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இதர மூத்த பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com