திருவண்ணாமலை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆயுத பூஜை!

IMG-20170929-WA0072 IMG-20170929-WA0091 IMG-20170929-WA0069

IMG-20170929-WA0084

திருவண்ணாமலையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் எச்.சுகுமார், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

                             –மு.ராமராஜ்.

 –.ரஜினிகாந்த்.