இலங்கை கடற்படை தளபதி டிராவிஸ் சின்னாவை, அமெரிக்கத் தூதரகத்தின் வெளிவிவகார துணை பாதுகாப்புச் செயலாளர் ஜேக்கப் சந்தித்தார்.

SLN -USASLN -USA 1

இலங்கை அமெரிக்கத் தூதரகத்தின் வெளிவிவகார துணை பாதுகாப்புச் செயலாளர் ஜேக்கப், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாவை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் 29 செப்டம்பர் 2017 அன்று சந்தித்து பேசினார்.

வெளிநாட்டு பயணத்தின் போது இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு, அமெரிக்கத் தூதரகத்தின் வெளிவிவகார துணை பாதுகாப்புச் செயலாளர் ஜேக்கப்-க்கு, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னா நன்றி தெரிவித்தார்.

-என்.வசந்த ராகவன்.