இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளை முன்னிட்டு, துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு வாழ்த்து!
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று (01 அக்டோபர் 2017) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.