Home|News|தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல். தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். தமிழகத்தில் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். -டாக்டர்.துரைபெஞ்சமின். ullatchithagaval@gmail.com