உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் வென்ற இளைஞர்கள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங்கை சந்தித்தனர்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் வென்ற இளைஞர்கள், மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பிற்கான அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங்கை இன்று புது தில்லியில் சந்தித்தனர்.