இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 மீன் பிடி படகுகளை, பழுது பார்த்து, அதை இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் (11 அக்டோபர் 2017 அன்று) ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.