மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், பீகார் ஆளுநர் மற்றும் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் சந்திப்பு.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, பீகார் ஆளுநர் சத்ய பால் மாலிக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் மெஹ்போபா முஃப்தி ஆகியோர் இன்று தனித்தனியே சந்தித்து பேசினார்கள்.