Home|News|குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்! இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். -எஸ்.சதிஸ் சர்மா.