க்ரி பங் டோமோ (Kri Bung Tomo)- என்ற இந்தோனேசிய கடற்படைக் கப்பல், 3 நாள் உத்தியோகபூர்வப் பயணமாக இன்று (19 அக்டோபர் 2017) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இலங்கை கடற்படையின் மரபுபடி, இந்தோனேசிய கடற்படை கப்பலை, இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கொழும்பில் உள்ள இந்தோனேசியாவின் தூதரகத்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவினர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-என்.வசந்த ராகவன்.