ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு அமைப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசின் பிரதிநிதியாக, முன்னாள் உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-எஸ்.சதிஸ் சர்மா.