கேரள முதல்வர் பினராயி  விஜயனுக்கு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் பாராட்டு! 

thiruma thiruma1

தலித் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சார்ந்தவர்களை இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்த கேரள மாநில முதல்வர் பினராயி  விஜயனை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 23-10-2017 அன்று நேரில் சந்தித்து பாராட்டினார்.

-ஆர்.அருண்கேசவன்.