கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த இசக்கி  முத்துவிற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆறுதல்!

Vaiko  Hospital visit.1 Vaiko  Hospital visit.2 Vaiko  Hospital visit.3 Vaiko  Hospital visit

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் இசக்கி முத்து மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள் உட்பட நால்வர் தீ குளித்தனர். இதில் இசக்கி முத்தை தவிர, மற்ற மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இசக்கி முத்துவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

-கே.பி.சுகுமார்.