திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது.

7073240246761676836_n7073240246761676838_n 7073240246761676837_nதிருவண்ணாமலையில் இன்று (26.10.2017) காலை 09.00 மணி அளவில் அருனை நூற்றாண்டு லயன்ஸ் சங்கம், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் சுமார் 3000 மாணவர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.                                                                        

-மு.ராமராஜ்.