டெங்கு தடுப்பு நடவடிக்கை!- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் பேருராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (26.10.2017) காலை 10.30 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு கந்தசாமி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.