கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் உள்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக் காட்சி (Video Conferencing) மூலம் இன்று (27.10.2017) திறந்து வைத்தார்.
மேலும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 153 காவலர் குடியிருப்புகள், 8 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
-கே.பி.சுகுமார்.