முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அஞ்சலி!
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அஞ்சலி செலுத்தினார்.