அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.