எண்ணூர் துறைமுக கழிமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டார்.

ACTOR KAMAL  FILD  WORKS ACTOR KAMAL  FILD  WORKS1 ACTOR KAMAL  FILD  WORKS2

ACTOR KAMAL FILD WORKS

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை, நடிகர் கமல்ஹாசன் இன்று காலை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

-எஸ்.திவ்யா.