இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள க்வென்டின் ஜெர்மி கிளெர்க் மற்றும் மரி டிராஜ் என்ற சுவிஸ் தம்பதியர், புது தில்லியில் எதிர்பாராத விதமாக காயமடைந்தனர்.
புது தில்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்களை, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
-ஆர்.மார்ஷல்.